Explore
Also Available in:

கோழிகளின் எழுச்சி

மொழிபெயர்த்தார் Dr. Vedha Swamidoss

இது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது, ஆனால் கோழிகள் குறித்து பழைய ஏற்பாட்டில் பேடு என சொல்லப் பட்டுள்ளது.

16726-chickens © Sonsedskaya | Dreamstime.com

சமீபத்தீய புலனாய்வு அடிப்படையில் பழமையான கோழி எலும்புகள் தாய்லாந்தில் சுமார் 3,250 - 3650 வருடங்கள் பழமையானது என்று கருதப்படடுகிறது ஆராய்ந்து பார்க்கையில் மிகவும் சமீபத்தில் தோன்றியதாக நம்புகிற படி 8000 முதல் 11 ஆயிரம் வருடங்களுக்கு முன் முதன்முதலில் கோழிகள் மத்தீய கீழக்கு நாடுகளில் தோன்றியவை அவர்கள் கூற்றுப்படி 2800 ஆண்டுகள் பழமையானது.

வேதாகம வழிகாட்டுதலின்படி கணக்கிடப்படடுகிறது. கர்த்தர் நோவாவின் பேழைக்குள் காட்டுக்கோழி இனத்தை சேர்ந்த பறவையை அனுப்பினார். அதாவது (காலஸ் அல்லது பாசியானடே) இனம் பேழைக்குள் இருந்து வெளியே வந்த பிறகு இந்த காட்டுக்கோழிகள் புதீய ஒரு சூழலுக்குள் பல்வகைப்பட்ட பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் வளர்ந்து பின் இப்போது நாம் வீடுகளில் வளர்க்கும் கோழி இனங்கள் (காலஸ் காலஸ் டொமஸ்டிகஸ்) உருவாகின.

  • Gibbons, A., How the wild jungle fowl became the chicken, science.org, 6 Jun 2022.

Further Reading