Explore
Also Available in:

குகைமீன்களின் சிதைவு

மொழிபெயர்த்தார் Dr. Vedha Swamidoss

அஸ்டியான்ஸ் மெக்சினஸ் என்பது உணவு பற்றாக்குறை எனும் சூழ்நீலை யில் வாழுகின்ற கண் பார்வையற்ற மீன் இனம் ஆகும். சிறிது காலத்திற்கு ஏராளமான உணவுகளை உண்டும் மீண்டும் ஒரு நீண்ட நாட்களுக்கு பற்றாக்குறையோடும் இருக்கின்றன இருப்பினும், இவை உயிர் வாழ்வதோடு விருத்தி அடைந்து வாழ்கிறது.

16730-fish© Verastuchelova | Dreamstime.com

டிஎன்ஏ மூலக்கூறுகளில் ஹெச்பி டிபி அழிக்கப் பட்டதால் அவைகள் சூரிய ஒளியின் புற ஊதாக்கதர்களில் காணப்படும் மெலனின் எனும் நிறமியைப் பெற்றிருக்கவில்லை. இருண்ட குகையில் இது அவசிய மில்லை. இயற்கையாகவே சேதமுற்ற செல்கள் நீக்கப்படுவதில்லை. இதுதான் அது வாழும் தகவமைப்புக்கு உறு துணையாக உள்ளது. தைரோசின் எனும் பொருள் மெலனின் உருவாக்க தேவை. இது அதன் ஊட்டச்சத்துக்கான அடியாதாரமாக விளங்குகிறது.

மரபணு தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டதால் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப உறு துணையாக இருக்கிறது. ஆம் வெளிப்படையாக மரபணு தகவல்களை அழித்துக் காண்டே வருவதன் விளைவாக பல மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் ஒரு நுண்ணுயிரி மனிதனாக மாற்றமடைய முடியாது.

  • Callier, V., Blind cave fish may trade color for energy, scientificamerican.com, 1 Sep 2022.

Further Reading