Explore

நம்ப முடியாத தென்அமெரிக்காவின் இவாசு நீர்வீழ்ச்சி

Tas Walker
மொழிபெயர்த்தார் Dr. Vedha Swamidoss

16892-iguaza-falls-small
© Guenter Purin | Dreamstime.com

உலகின் பிரமிக்கத்தக்க நீர்வீழ்ச்சிகளில் மிக முக்கியமானது தென் அமெரிக்காவில் உள்ள இவாசு நீர்வீழ்ச்சி இருக்கும் வடக்கு அர்ஜென்டினாவுக்கும் எல்லையான இடத்தில் 80 மீ 2060 அடி உயரத்தில் இரண்டு அடுக்குகளாக கருப்பு பசால்ட்டு பாறைகளில் விழுகிறது இந்த நீர்வீழ்ச்சி.1 இதில் மேலும் தண்ணீர் பிரிந்து பல சிறிய சிறிய அருவிகளாக நிறைய தீவுகளை கடந்து பாய்கிறது. நயாகரா அல்லது விக்டோரியா நீர்வீழ்ச்சியை விட நீளமான சுமார் 2.7 வது 1.7 மைல் விளிம்பில் கிட்டத்தட்ட 300 அருவிகளை அடுக்கடுக்காக கொண்டுள்ளது பசால்ட் பாறையானது சுமார் 1000 மீ தடிமன் 3300 அடி கொண்ட தொடர்ச்சியான எரிமலை படிமத்தின் புவியியலின் உருவான மேல் பகுதி என அழைக்கப்படக் கூடியது.

சுமார் கிழக்கு மற்றும் மேற்கே ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவிலும் வடக்கு மற்றும் தெற்கே 2000 கி.மீ 1300 மைல் பரப்பளவிலும் பரந்து விரிந்த சராஜரல் மலைத்தொடர்கள் இக்னீசியஸ் பாறைகளால் நிறைந்தது அவைகள் பரானா ட்ரேட்ஸ் என அழைக்கப்படுகிறது.

வரலாறு நமக்கு உணர்த்துவது யாதெனில் பூமியின் பல கண்டங்களில் உருவான எரிமலை வெடிப்புகளை தான் சிவப்பான கொதித்து எழுந்து வரும் லாவா குழம்புகள் பெரிய அளவில் வெள்ளம் போல கண்டங்களில் பரவி விடுகின்றது. பாறைகளின் நகர்வினால் பெருங்கடல் படுகைகள் மூழ்குதல் கண்டங்களின் நகர்வு பெருவெள்ளம் போன்ற ஆபத்துகள் பூமிக்கு நேரிடுகிறது.

இந்தப் பாறைகள் 130 மில்லியன் ஆண்டுகள் மிகப்பெரும் பழமையானது அதாவது சுண்ணாம்பு தன்மையுடையவை எப்படியாவது 4,500 ஆண்டுகளுக்கு முன்பு நோவாவின் நாட்களில் வந்த ஜல பிரளயத்தின் போது இந்த எரிமலை பாறைகள் வெளிப்பட்டிருக்கலாம்.2 எரிமலை பாறை மிக விரைவில் உருவானது நீண்ட நாட்களுக்குப் பின் அல்ல. முழு கண்டத்தையும் பல கிலோமீட்டர் அளவுக்கு ஜலம் பிரவாகித்து பெருகி உச்சத்தை அடைந்த சமயத்தில் இவைகள் தோன்றலாயின.

நமது பாரம்பரிய வாழ்க்கை முறை மாற்றங்களையும் உலக வரலாற்றின் உண்மையையும் ஜலத்தின் வல்லமை யையும் ஞாபகப்படுத்துபவையே இந்த பாறைகளும் இவாசு நீர் வீழ்ச்சியும்.

குறிப்புகள் மற்றும் குறிப்புகள்

  1. Stevaux, J.C. and Latrubesse, E.M., Iguazu Falls: A History of Differential Fluvial Incision; in: Migon, P., (ed.), Geomorphological Landscapes of the World, Springer, ch. 11, pp. 101–109, 2010. உரைக்குத் திரும்பு.
  2. Walker, T., The geology transformation tool: A new way of looking at your world, Creation 43(2):18–21, 2021; creation.com/GTT. உரைக்குத் திரும்பு.

Further Reading